Tamil Dictionary 🔍

பிரத்தியவற்கந்தனம்

pirathiyavatrkandhanam


வாதியாலெழுதிக்கொடுக்கப்பட்ட விவரங்களை முற்றும் அங்கீகரித்துப் பிரதிவாதி கூறும் சமாதானம். (சுக்கிரநீதி, 270.) Statement by a defendant explaining his position after admitting the plaintiff's allegations;

Tamil Lexicon


pirattiyavarkantaṉam
n. pratyava-skandana.
Statement by a defendant explaining his position after admitting the plaintiff's allegations;
வாதியாலெழுதிக்கொடுக்கப்பட்ட விவரங்களை முற்றும் அங்கீகரித்துப் பிரதிவாதி கூறும் சமாதானம். (சுக்கிரநீதி, 270.)

DSAL


பிரத்தியவற்கந்தனம் - ஒப்புமை - Similar