Tamil Dictionary 🔍

நாகப்பிரதிஷ்டை

naakappirathishtai


பாம்பைக்கொன்ற பாவத்தைப் போக்குதற்குச் சிலைமுதலியவற்றில் நாகத்தைப் பிரதிஷ்டை செய்கை. Ceremony of setting up a serpent idol under a pipal tree to expiate the sin of having killed a cobra;

Tamil Lexicon


, ''s.'' The making of a five headed cobra and worshipping it, to expiate the sin of killing a cobra by the person or his ancestors, which it is supposed prevents offspring.

Miron Winslow


nāka-p-piraṭiṣṭai
n. id. +.
Ceremony of setting up a serpent idol under a pipal tree to expiate the sin of having killed a cobra;
பாம்பைக்கொன்ற பாவத்தைப் போக்குதற்குச் சிலைமுதலியவற்றில் நாகத்தைப் பிரதிஷ்டை செய்கை.

DSAL


நாகப்பிரதிஷ்டை - ஒப்புமை - Similar