Tamil Dictionary 🔍

பிரதிபதம்

pirathipatham


பரியாயச்சொல் ; பதவுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரியாயச்சொல். (பி. வி. 42.) 1. Synonym; பதவுரை. 2. Explanation or interpretation, word by word;

Tamil Lexicon


அடிக்கடி, பரியாயச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A synonyme, பரியாயச் சொல்.

Miron Winslow


pirati-patam
n. பிரதி+.
1. Synonym;
பரியாயச்சொல். (பி. வி. 42.)

2. Explanation or interpretation, word by word;
பதவுரை.

DSAL


பிரதிபதம் - ஒப்புமை - Similar