பிரதிஞ்ஞாந்தரம்
pirathinjgnyaandharam
தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனை விசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) A weak position in argumentation in which a disputant shifts his position by qualifying it when objection is raised to his original statement;
Tamil Lexicon
piratinjnjāntaram
n. id.+. (Log.)
A weak position in argumentation in which a disputant shifts his position by qualifying it when objection is raised to his original statement;
தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனை விசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.)
DSAL