Tamil Dictionary 🔍

பிரதிஞ்ஞாவிரோதம்

pirathinjgnyaaviroatham


தன்னாற் சொல்லப்பட்ட மேற்கோளுக்கு மாறுபாடானவற்றைக் கூறும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) A weak position in argumentation in which a disputant uses arguments or words conflicting with his original statement;

Tamil Lexicon


எதிர்நியாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


piratinjnjā-virōtam
n. id.+. (Log.)
A weak position in argumentation in which a disputant uses arguments or words conflicting with his original statement;
தன்னாற் சொல்லப்பட்ட மேற்கோளுக்கு மாறுபாடானவற்றைக் கூறும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.)

DSAL


பிரதிஞ்ஞாவிரோதம் - ஒப்புமை - Similar