Tamil Dictionary 🔍

ஆபத்சன்னியாசம்

aapathsanniyaasam


இறக்குங்கால் பெறும் துறவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரிக்குங்கால் பெறுந் துறவு. (W.) Taking to asceticism when at the point of death;

Tamil Lexicon


, ''s.'' Taking the degree of ascetic when at the point of death--as Brahmans, &c., மரிக்குங்காற்பெ றுந்துறவு. ''(p.)''

Miron Winslow


āpat-caṉṉiyācam
n. āpat+.
Taking to asceticism when at the point of death;
மரிக்குங்கால் பெறுந் துறவு. (W.)

DSAL


ஆபத்சன்னியாசம் - ஒப்புமை - Similar