Tamil Dictionary 🔍

பிரமசடங்கம்

piramasadangkam


உடலின் ஆறுறுப்புக்களைத் தொட்டு உச்சரிக்கும் ஆறு மந்திரங்கள். (W.) A group of six mantras the recited while touching the six members of the body in consecration;

Tamil Lexicon


, ''s.'' Touching six members of the body, while repeating the five lettered incantation appropriated to the five faces of Siva, as representing the five operative dcities, ஆறங்கத்தோடு செய்யுஞ்செபம்.

Miron Winslow


pirama-caṭaṅkam
n. brahman+ṣad-aṅga.
A group of six mantras the recited while touching the six members of the body in consecration;
உடலின் ஆறுறுப்புக்களைத் தொட்டு உச்சரிக்கும் ஆறு மந்திரங்கள். (W.)

DSAL


பிரமசடங்கம் - ஒப்புமை - Similar