பிரக்கியாதம்
pirakkiyaatham
கீர்த்தி ; புகழ் ; வெளிப்படையானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசித்த மானது. (சங் .அக.) That which is well-known;
Tamil Lexicon
s. (பிர) that which is celebrated, (பிரக்கியாதியானது).
J.P. Fabricius Dictionary
, ''s.'' That which is cele brated. W. p. 558.
Miron Winslow
pirakkiyātam
n. prakhyāta.
That which is well-known;
பிரசித்த மானது. (சங் .அக.)
DSAL