பின்னவியவகலிதம்
pinnaviyavakalitham
கீழ்வாயிலக்கக் கழித்தற்கணக்கு. (யாழ். அக.) Subtraction of fractions;
Tamil Lexicon
கீழ்வாய்க் கழிவுகணக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
piṉṉa-viyavakalitam
n. id.+. (Math.)
Subtraction of fractions;
கீழ்வாயிலக்கக் கழித்தற்கணக்கு. (யாழ். அக.)
DSAL