பின்னந்தலை
pinnandhalai
தலையின் பின்புறம் ; பிடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடர். (யாழ். அக.) 2. Nape of the neck; தலையின் பின்புறம். 1. Back of head, occiput;
Tamil Lexicon
பிடர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Back of the head.
Miron Winslow
piṉṉan-talai
n. id.+.
1. Back of head, occiput;
தலையின் பின்புறம்.
2. Nape of the neck;
பிடர். (யாழ். அக.)
DSAL