Tamil Dictionary 🔍

பின்சந்து

pinsandhu


இடுப்பின் பின்பக்கம். 1. Back of the hips; விலங்கின் இடுப்பு. 2. Hinder part or rump of a beast; தெருவின் பின்சந்து. (W.) 3. Lane at the back of a row of houses in a street;

Tamil Lexicon


பின்னாரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The back of the hips.

Miron Winslow


piṉ-cantu
n. id.+.
1. Back of the hips;
இடுப்பின் பின்பக்கம்.

2. Hinder part or rump of a beast;
விலங்கின் இடுப்பு.

3. Lane at the back of a row of houses in a street;
தெருவின் பின்சந்து. (W.)

DSAL


பின்சந்து - ஒப்புமை - Similar