Tamil Dictionary 🔍

பித்தகோபம்

pithakoapam


புளி, மிளகாய் முதலியவற்றை மிகுதியும் உண்பதால் உடலில் உண்டாம் பித்தாதிக்கம். (சீவரட்.) Over-secretion or vitiation of bile on account of excessive use of tamarind chillies, etc., in food

Tamil Lexicon


pitta-kōpam
n. id.+.
Over-secretion or vitiation of bile on account of excessive use of tamarind chillies, etc., in food
புளி, மிளகாய் முதலியவற்றை மிகுதியும் உண்பதால் உடலில் உண்டாம் பித்தாதிக்கம். (சீவரட்.)

DSAL


பித்தகோபம் - ஒப்புமை - Similar