Tamil Dictionary 🔍

பிதிர்காலம்

pithirkaalam


பகல்18 நாழிகைக்குமேல் 24 நாழிகை வரையிலுள்ளதும் பிதிர்க்களைத் திருப்தி செய்வதற்குரியதுமான காலம். (W.) Proper time of the day for presenting oblations to the manes, viz., from the 18th to the 24th nāḻikai;

Tamil Lexicon


, ''s.'' Time most acceptable to the manes, for presenting oblations for their benefit, being from the eigh teenth to the twenty-fourth Indian hour of the day, சிரார்த்தகாலம்.

Miron Winslow


pitir-kālam
n. id.+.
Proper time of the day for presenting oblations to the manes, viz., from the 18th to the 24th nāḻikai;
பகல்18 நாழிகைக்குமேல் 24 நாழிகை வரையிலுள்ளதும் பிதிர்க்களைத் திருப்தி செய்வதற்குரியதுமான காலம். (W.)

DSAL


பிதிர்காலம் - ஒப்புமை - Similar