Tamil Dictionary 🔍

பிதிர்வனம்

pithirvanam


சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. (பிங்.) Cremation-ground;

Tamil Lexicon


, ''s.'' Burning place of the dead, மயானம். (சது.)

Miron Winslow


pitir-vaṉam
n. id.+.
Cremation-ground;
சுடுகாடு. (பிங்.)

DSAL


பிதிர்வனம் - ஒப்புமை - Similar