பிதிர்தினம்
pithirthinam
See மகம். 3. The tenth nakṣatra. அமாவாசைபோன்ற பிதிர்க்கடன் செய்தற்குரிய தினங்கள். 1. Special day on which oblations are offered to the manes; பிதிர்சிராத்தஞ் செய்யும் நாள். 2. The day of the annual ceremony of a deceased ancestor;
Tamil Lexicon
pitir-tiṉam
n. id.+. (W.)
1. Special day on which oblations are offered to the manes;
அமாவாசைபோன்ற பிதிர்க்கடன் செய்தற்குரிய தினங்கள்.
2. The day of the annual ceremony of a deceased ancestor;
பிதிர்சிராத்தஞ் செய்யும் நாள்.
3. The tenth nakṣatra.
See மகம்.
DSAL