பிண்டசூத்திரம்
pindasoothiram
தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமைப்பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். (நன். 20.) Sūtram mentioning a major topic in a general way;
Tamil Lexicon
தொகைச்சூத்திரம்.
Na Kadirvelu Pillai Dictionary
piṇṭa-cūttiram
n. piṇda+.
Sūtram mentioning a major topic in a general way;
தலைமைப்பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். (நன். 20.)
DSAL