பண்டாரசாத்திரம்
pantaarasaathiram
திருவாவடுதுறை யாதீனத்துத் துறவிகள் இயற்றியனவாகிய மூன்று தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத்தெளிவு, சித்தாந்தப்பஃறொடை, சித்தாந்த சிகாமணி. உபாயநிட்டைவெண்பா,உபதேசவெண்பா,நிட்டைவிளக்கம்,அதிசயமாலை,நமச்சிவாயமாலை,உபதேசப்பஃறெடை,பஞ்சாக்கரப்பஃறெடை என்ற 14 சைவ ச Treatises on šaiva Siddhānta based on the mey-kaṇṭa-cāttiram, 14 in number, written by the ascetics of Tiruvāvaṭutuṟai-y-ātīṉam, viz., the three tacakāriyams by different authors, caṉmākka-cittiyār,civāccirama-t-teḷivu,cittānta-p-paḵṟoṭai,cittānta-cika
Tamil Lexicon
paṇṭāra-cāttiram,
n. id. +.
Treatises on šaiva Siddhānta based on the mey-kaṇṭa-cāttiram, 14 in number, written by the ascetics of Tiruvāvaṭutuṟai-y-ātīṉam, viz., the three tacakāriyams by different authors, caṉmākka-cittiyār,civāccirama-t-teḷivu,cittānta-p-paḵṟoṭai,cittānta-cika
திருவாவடுதுறை யாதீனத்துத் துறவிகள் இயற்றியனவாகிய மூன்று தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத்தெளிவு, சித்தாந்தப்பஃறொடை, சித்தாந்த சிகாமணி. உபாயநிட்டைவெண்பா,உபதேசவெண்பா,நிட்டைவிளக்கம்,அதிசயமாலை,நமச்சிவாயமாலை,உபதேசப்பஃறெடை,பஞ்சாக்கரப்பஃறெடை என்ற 14 சைவ ச
DSAL