Tamil Dictionary 🔍

பிடிவாதக்காரன்

pitivaathakkaaran


தான் கொண்டதை விடாது சாதிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தான்கொண்டதை விடாது சாதிப்பவன். Obstinate, self-willed person;

Tamil Lexicon


பிடிவாதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An obstinate, self willed person.

Miron Winslow


piṭivāta-k-kāraṉ
n. பிடிவாதம்+.
Obstinate, self-willed person;
தான்கொண்டதை விடாது சாதிப்பவன்.

DSAL


பிடிவாதக்காரன் - ஒப்புமை - Similar