திரிச்சீலை
thiricheelai
புண்ணிலும் , விளக்கிலும் இடும் திரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணிலும் விளக்கிலும் இடும் திரி. Colloq. Twisted rag used a a wick or as seton for sores;
Tamil Lexicon
, ''s.'' A twisted rag used as wick.
Miron Winslow
tiri-c-cīlai,
n. திரி3 +.
Twisted rag used a a wick or as seton for sores;
புண்ணிலும் விளக்கிலும் இடும் திரி. Colloq.
DSAL