Tamil Dictionary 🔍

அஞ்செழுத்து

anjeluthu


பஞ்சாக்கரம் , ' நமசிவாய ' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க (சி.சி.9,8). The five-lettered mantra sacred to Siva. See பஞ்சாக்கரம்.

Tamil Lexicon


பஞ்சாக்கரம்.

Na Kadirvelu Pillai Dictionary


anjceḻuttu
n. அஞ்சு1+எழுத்து.
The five-lettered mantra sacred to Siva. See பஞ்சாக்கரம்.
அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க (சி.சி.9,8).

DSAL


அஞ்செழுத்து - ஒப்புமை - Similar