பச்சைப்பயறு
pachaippayaru
பாசிப்பயறு ; உழுந்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசிப்பயறு. (பதார்த்த.840) 1. Green gram, Phaseolus mungo; உழுந்துவகை. 2. Black gram, Phaseolus mungo-radiatus;
Tamil Lexicon
, ''s.'' A kind of pulse for taking the oil from the head.
Miron Winslow
paccai-p-payaṟu,
n.id. +.
1. Green gram, Phaseolus mungo;
பாசிப்பயறு. (பதார்த்த.840)
2. Black gram, Phaseolus mungo-radiatus;
உழுந்துவகை.
DSAL