Tamil Dictionary 🔍

கழிச்சியர்

kalichiyar


நெய்தல்நிலத்து மகளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலத்து மகளிர். கழிச்சியர்க ளவரை யேனலுக்கு (பெரியபு. திருக்குறிப்புத்.44). Women of the maritime tracts;

Tamil Lexicon


kaḻicciyar
n. கழி2.
Women of the maritime tracts;
நெய்தனிலத்து மகளிர். கழிச்சியர்க ளவரை யேனலுக்கு (பெரியபு. திருக்குறிப்புத்.44).

DSAL


கழிச்சியர் - ஒப்புமை - Similar