பிசுமந்தம்
pisumandham
வேப்பமரம் , செங்கழுநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வேம்பு. (மலை.) 1. Margosa. See செங்கழுநீர். (மலை.) 2. Purple Indian water-lily.
Tamil Lexicon
, [picumantam] ''s.'' Neem or margosa tree, as பிசிதம். W. p. 533.
Miron Winslow
picumantam
n. picumanda.
1. Margosa.
See வேம்பு. (மலை.)
2. Purple Indian water-lily.
See செங்கழுநீர். (மலை.)
DSAL