Tamil Dictionary 🔍

பிங்கதிருட்டி

pingkathirutti


பிங்கநிறக் கண்ணுடைய சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பிங்க நிறமான கண்ணுடையது] சிங்கம். (W.) Lion, as being tawny-eyed;

Tamil Lexicon


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


. ''s.'' A lion (''lit.'') the tawny eyed, சிங்கம். (சது.)

Miron Winslow


piṅka-tiruṭṭi
n. piṅga+.
Lion, as being tawny-eyed;
[பிங்க நிறமான கண்ணுடையது] சிங்கம். (W.)

DSAL


பிங்கதிருட்டி - ஒப்புமை - Similar