Tamil Dictionary 🔍

நவபாஷாணம்

navapaashaanam


கடற்கரை நீரிற் பிரதிஷ்டிக்கப்பெற்ற நவக்கிரகச்சிலைகளை உடையதும், இராமநாதபுரத்தை யடுத்துள்ளதும் யாத்திரைக்குரிய தலமுமான தேவிபட்டணம் என்ற ஊர். Tēvipaṭṭaṇam, a place of pilgrimage near Ramnad, having nine large stones representing the nine planets, fixed in shallow water along the seashore;

Tamil Lexicon


nava-pāṣāṇam,
n. navan +.
Tēvipaṭṭaṇam, a place of pilgrimage near Ramnad, having nine large stones representing the nine planets, fixed in shallow water along the seashore;
கடற்கரை நீரிற் பிரதிஷ்டிக்கப்பெற்ற நவக்கிரகச்சிலைகளை உடையதும், இராமநாதபுரத்தை யடுத்துள்ளதும் யாத்திரைக்குரிய தலமுமான தேவிபட்டணம் என்ற ஊர்.

DSAL


நவபாஷாணம் - ஒப்புமை - Similar