பாவையிஞ்சி
paavaiyinji
இஞ்சிக்கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இஞ்சிக்கிழங்கு. பாவையிஞ்சியுங் கூவைச்சுண்ணமும் (பெருங்.உஞ்சைக். 51, 23). Ginger-root;
Tamil Lexicon
pāvai-y-iṉci
n. id.+.
Ginger-root;
இஞ்சிக்கிழங்கு. பாவையிஞ்சியுங் கூவைச்சுண்ணமும் (பெருங்.உஞ்சைக். 51, 23).
DSAL