Tamil Dictionary 🔍

பாழ்வாய்ச்சி

paalvaaichi


காரணமின்றிக் குறைகூறுபவள். (W.) Woman who complains without cause;

Tamil Lexicon


வீண்பேச்சுக்காரி.

Na Kadirvelu Pillai Dictionary


pāḻ-vāycci
n. Fem. of பாழ்வாயன்.
Woman who complains without cause;
காரணமின்றிக் குறைகூறுபவள். (W.)

DSAL


பாழ்வாய்ச்சி - ஒப்புமை - Similar