பாளையப்பட்டு
paalaiyappattu
அரசருக்குப் போரில் உதவி செய்யும் நிபந்தனையுடன் படைத்தலைவருக்கு விடப்படும் ஊர்த்தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனுக்குப் போரில் உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் பாளையக்காரருக்கு விடப்பட்ட கிராமத்தொகுதி. (C. G.) Estate, village or group of villages of a feudal chieftain or poligar held originally on condition of rendering military service whenever required by his suzerain;
Tamil Lexicon
, ''s.'' A town or village governed by a poligar; also the estates of a poligar. ''(Colloq.)''
Miron Winslow
pāḷaiya-p-paṭṭu
n. id.+. [K. pāḷeyapaṭṭu.]
Estate, village or group of villages of a feudal chieftain or poligar held originally on condition of rendering military service whenever required by his suzerain;
அரசனுக்குப் போரில் உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் பாளையக்காரருக்கு விடப்பட்ட கிராமத்தொகுதி. (C. G.)
DSAL