Tamil Dictionary 🔍

பாலடிசில்

paalatisil


பாலில் சமைத்த சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலில் அட்ட சோறு. இன்பாலடிசிற் கிவர்கின்றகைப்பேடி (சீவக. 443). Rice cooked in milk ;

Tamil Lexicon


pāl-aṭicil
n. id.+.
Rice cooked in milk ;
பாலில் அட்ட சோறு. இன்பாலடிசிற் கிவர்கின்றகைப்பேடி (சீவக. 443).

DSAL


பாலடிசில் - ஒப்புமை - Similar