பாலக்கிரகாரிட்டம்
paalakkirakaarittam
கோள்களின் தீய பார்வையால் குழந்தைகட்கு உண்டாகும் பீடை ; குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகங்களின் தீயபார்வையால் குழந்தை கட்கு உண்டாம் பீடை. (சீவக. 306, உரை) 1. Frequent sickness of children believed to be due to the malign influence of planets; குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு. Loc. 2. Inflammatory diarrhoea of infants;
Tamil Lexicon
pāla-k-kirakāriṭṭam
n. id.+ id.
1. Frequent sickness of children believed to be due to the malign influence of planets;
கிரகங்களின் தீயபார்வையால் குழந்தை கட்கு உண்டாம் பீடை. (சீவக. 306, உரை)
2. Inflammatory diarrhoea of infants;
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு. Loc.
DSAL