Tamil Dictionary 🔍

பறைக்கம்பு

paraikkampu


முகத்தலளவையில் தலைவழிக்கும் கம்பு. (W.) Rod for striking off the excess in measuring grain;

Tamil Lexicon


பறைவெட்டுங்கம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A rod for striking off grain, in measuring, a strickle.

Miron Winslow


paṟai-k-kampu,
n. பறை3+.
Rod for striking off the excess in measuring grain;
முகத்தலளவையில் தலைவழிக்கும் கம்பு. (W.)

DSAL


பறைக்கம்பு - ஒப்புமை - Similar