செய்கைத்தாழ்ச்சி
seikaithaalchi
மேற்பார்வைக் குறைவு ; தொழிற்குறைவு ; வயலின் செம்மைக் குறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயலின் செம்மைக்குறை. Tj. 3. Defect in the nature of the field; மேற்பார்வைக் குறைவு. 1. Mismanagement; தொழிற்குறைவு. 2. Deficiency in the amount of labour required;
Tamil Lexicon
செய்கைப்பிழை.
Na Kadirvelu Pillai Dictionary
ceykai-t-tāḻcci.
n. id. +. (W.)
1. Mismanagement;
மேற்பார்வைக் குறைவு.
2. Deficiency in the amount of labour required;
தொழிற்குறைவு.
3. Defect in the nature of the field;
வயலின் செம்மைக்குறை. Tj.
DSAL