Tamil Dictionary 🔍

பாய்கலைப்பாவை

paaikalaippaavai


பாயும் கலைமானை ஊர்தியாக உடைய கொற்றவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாயுங் கலைமானை ஊர்தியாக வுடையவள்) துர்க்கை. (சிலப்.12. 70.) Durgā, riding on a leaping stag;

Tamil Lexicon


pāy-kalai-p-pāvai
n. பாய்-+கலை+.
Durgā, riding on a leaping stag;
[பாயுங் கலைமானை ஊர்தியாக வுடையவள்) துர்க்கை. (சிலப்.12. 70.)

DSAL


பாய்கலைப்பாவை - ஒப்புமை - Similar