Tamil Dictionary 🔍

பாக்குப்பாளை

paakkuppaalai


பாக்குமரத்தில் பூவை உள்ளடக்கி இருக்கும் மடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்குமரத்தில் பூவை உட்கொண்டிருக்கும் மடல். Flower sheath or spathe of the areca-palm;

Tamil Lexicon


pākku-p-pāḷai
n. id.+.
Flower sheath or spathe of the areca-palm;
பாக்குமரத்தில் பூவை உட்கொண்டிருக்கும் மடல்.

DSAL


பாக்குப்பாளை - ஒப்புமை - Similar