Tamil Dictionary 🔍

பாம்புகண்டசித்தன்

paampukandasithan


கறையானை உண்ணப்புற்றில் வாய்வைத்து உறிஞ்சும்போது பாம்பைக் காணும் சித்தனாகிய கரடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கறையானை யுண்ணப் புற்றில் வாய்வைத்து உறிஞ்சும் போது பாம்பைக்காணுஞ் சித்தன்]. Lit.., cittaṉ who finds snakes, while burrowing for white ants; கரடி. (W.) 2. Bear;

Tamil Lexicon


கரடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bear, கரடி.

Miron Winslow


pāmpu-kaṇṭa-cittaṉ.
n. id.+ காண்-+.
Lit.., cittaṉ who finds snakes, while burrowing for white ants;
[கறையானை யுண்ணப் புற்றில் வாய்வைத்து உறிஞ்சும் போது பாம்பைக்காணுஞ் சித்தன்].

2. Bear;
கரடி. (W.)

DSAL


பாம்புகண்டசித்தன் - ஒப்புமை - Similar