பாணிக்கிரகணம்
paanikkirakanam
கையைப் பற்றுதல் ; திருமணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகம். ராகவன் சீதையைப் பாணிக்கிரகணஞ் செய்து (இராமநா. பாலகா. 22). Wedding;
Tamil Lexicon
, ''s.'' Taking in hand, grasping, கைப்பற்றுகை. ''[not in use.]'' 2. Taking the bride's hand as a part of the marriage ceremony, கலியாணம்.
Miron Winslow
pāṇi-k-kirakaṇam
n. pāṇi-grahaṇa.
Wedding;
விவாகம். ராகவன் சீதையைப் பாணிக்கிரகணஞ் செய்து (இராமநா. பாலகா. 22).
DSAL