பானுமைந்தன்
paanumaindhan
கன்னன் ; சனி ; சுக்கிரீவன் ; யமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யமன். 1. Yama; சுக்கிரீவன். 4. Sugrīva; கன்னன். 3. Karṇa; சனி. 2. Saturn;
Tamil Lexicon
, ''s.'' Yama, god of death, as child of the sun, இயமன். 2. Saturn, the planet, சனி. 3. Karna, the muni ficent prince, கன்னன். 4. Sugreeva, king of Rama's monkey-forces.
Miron Winslow
pāṉu-maintaṉ
n. பானு+. Lit. sun's son. [சூரியன் மகன்]
1. Yama;
யமன்.
2. Saturn;
சனி.
3. Karṇa;
கன்னன்.
4. Sugrīva;
சுக்கிரீவன்.
DSAL