பானீயம்
paaneeyam
நீர் ; பருகும் உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர். (பிங்.) பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர் (பாரத. நச்சுப். 21). 1. Water; பருகுமுணவு. பானீய நிவேதனம் (திருவினை. இந்திரன்முடி. 16). 2. Drink, beverage;
Tamil Lexicon
s. water, நீர்.
J.P. Fabricius Dictionary
, [pāṉīyam] ''s.'' Water, நீர், W. p. 527.
Miron Winslow
pāṉiyam
n. pāniya.
1. Water;
நீர். (பிங்.) பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர் (பாரத. நச்சுப். 21).
2. Drink, beverage;
பருகுமுணவு. பானீய நிவேதனம் (திருவினை. இந்திரன்முடி. 16).
DSAL