Tamil Dictionary 🔍

பாதாளமூலி

paathaalamooli


நெருஞ்சில் ; ஆடுதின்னாப்பாளை ; ஒரு கறையான்வகை ; சீந்திற்கொடி ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை பாதாளமூலி படருமே (நல்வழி). 2. Creeper; . 1. See பாதாளமூலம். 1, 6. (W.)

Tamil Lexicon


pātāḷa-mūli
n. id.+.
1. See பாதாளமூலம். 1, 6. (W.)
.

2. Creeper;
கொடிவகை பாதாளமூலி படருமே (நல்வழி).

DSAL


பாதாளமூலி - ஒப்புமை - Similar