பாதாளத்தார்
paathaalathaar
கீழ் உலகத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பாதாளவாசிகள். பாரார் விசும்புள்ளார். பாதாளத்தார் புறத்தார் (திருவாச.8, 2)
Tamil Lexicon
pātāḷattar
n. id.+.
See பாதாளவாசிகள். பாரார் விசும்புள்ளார். பாதாளத்தார் புறத்தார் (திருவாச.8, 2)
.
DSAL