பாதாதிகேசம்
paathaathikaesam
அடிமுதல் முடிவரை ; ஒரு சிற்றிலக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிமுதல் தலைவரை. 1. From head to foot; தலைமகளின் அடிமுதல் கேசம்வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை. (இலக். வி. 871.) 2. A poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head;
Tamil Lexicon
. From foot to head. 2. ''s.'' A poem as கேசாதிபாதம். See கேசம்.
Miron Winslow
pātāti-kēcam
n. pāda + ādi+.
1. From head to foot;
அடிமுதல் தலைவரை.
2. A poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head;
தலைமகளின் அடிமுதல் கேசம்வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை. (இலக். வி. 871.)
DSAL