Tamil Dictionary 🔍

பாணாலு

paanaalu


சூதிலோர் தாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்கா யுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம். A throw of four cowries upside down, including cōṇālu-k-kāy, the player being then disqualified from further play in that turn, opp. to cōṇālu;

Tamil Lexicon


s. an unsuccessfull in dice.

J.P. Fabricius Dictionary


, [pāṇālu] ''s. [prov.]'' An unsuccessful fall in dice-four of the five dice, including a dotted one, being of a kind--oppos. to சேர ணாலு, வீண்தாயம்; [''ex'' பாழ், waste ''et'' நாலு.]- The change of ழ் in coalescence with ந, is irregular, but some examples of high authority are found.

Miron Winslow


pāṇālu
n. பாழ்+நர்லு.
A throw of four cowries upside down, including cōṇālu-k-kāy, the player being then disqualified from further play in that turn, opp. to cōṇālu;
தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்கா யுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம்.

DSAL


பாணாலு - ஒப்புமை - Similar