Tamil Dictionary 🔍

பாடிகாப்பார்

paatikaappaar


ஊர்காவலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்க்காவலாளர் ஒன்று கெட்டவாறே பாடிகாப்பாரைப் பிடிக்குமா போலே (ஈடு, 10, 1, 4). Village watchmen; those responsible for the safety of property in village;

Tamil Lexicon


pāṭi-kāppār
n. பாடி+.
Village watchmen; those responsible for the safety of property in village;
ஊர்க்காவலாளர் ஒன்று கெட்டவாறே பாடிகாப்பாரைப் பிடிக்குமா போலே (ஈடு, 10, 1, 4).

DSAL


பாடிகாப்பார் - ஒப்புமை - Similar