பாடாய்விழுதல்
paataaiviluthal
ஆபத்துண்டாம்படி விழுதல். 1. To have a dangerous fall; பெருநஷ்டமாகும்படி மரம் முதலியன சாய்தல். 2. To fall causing heavy loss, as a valuable tree; to lie prostrate, as the crops of a field;
Tamil Lexicon
pāṭāy-viḻu-
v. intr. id.+ id.+. (W.)
1. To have a dangerous fall;
ஆபத்துண்டாம்படி விழுதல்.
2. To fall causing heavy loss, as a valuable tree; to lie prostrate, as the crops of a field;
பெருநஷ்டமாகும்படி மரம் முதலியன சாய்தல்.
DSAL