Tamil Dictionary 🔍

பாடற்பயன்

paadatrpayan


இன்பம் , தெளிவு , நிறைவு , ஒளி , வன்சொல் , இறுதி , மந்தம் , உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்பம். தெளிவு, நிறை, ஒளி. வன்சொல். இறுதி, மந்தம். உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன். (சிலப், 3, 16, உரை.) Effect of a song, of eight kinds, viz., iṉpam, teḷivu, niṟai, oḷi, vaṉcol, iṟuti, mantam, uccam;

Tamil Lexicon


pāṭaṟ-payaṉ
n. பாடல்+.
Effect of a song, of eight kinds, viz., iṉpam, teḷivu, niṟai, oḷi, vaṉcol, iṟuti, mantam, uccam;
இன்பம். தெளிவு, நிறை, ஒளி. வன்சொல். இறுதி, மந்தம். உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன். (சிலப், 3, 16, உரை.)

DSAL


பாடற்பயன் - ஒப்புமை - Similar