Tamil Dictionary 🔍

பாஞ்சசன்னியம்

paanjasanniyam


திருமாலின் சங்கம் ; தீ ; நாணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் சங்கம். மதுசூதன் வாயமுதம் பன்னாளு முண்கின்றாய் பாஞ்ச சன்னியமே (திவ். நாய்ச். 7, 5). 1. Conch of Viṣṇu; தீ. (நாநார்த்த. 179.) 2. Fire; நாணல். (நாநார்த்த. 179.) 3. Reed;

Tamil Lexicon


, [pāñcacaṉṉiyam] ''s.'' The chank of Vishnu or Krishna, said to be surround ed when in the sea by thousands of வலம்புரிச் சங்கு with spirals to the right. If sounded it would, it is supposed, disturb the whole world, விஷ்ணுகையிற்சங்கு. W. p. 522. PAN CHAJANYA.

Miron Winslow


pānjcacaṉṉiyam
n. pānjcajanya.
1. Conch of Viṣṇu;
திருமாலின் சங்கம். மதுசூதன் வாயமுதம் பன்னாளு முண்கின்றாய் பாஞ்ச சன்னியமே (திவ். நாய்ச். 7, 5).

2. Fire;
தீ. (நாநார்த்த. 179.)

3. Reed;
நாணல். (நாநார்த்த. 179.)

DSAL


பாஞ்சசன்னியம் - ஒப்புமை - Similar