Tamil Dictionary 🔍

சௌசன்னியம்

chausanniyam


அன்பு , இனிய குணம் , ஒற்றுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிய குணம். 1. Kindly disposition, amiability;

Tamil Lexicon


s. friendship, kindness. அன்பு. சௌசன்னியன், a kind friendly man.

J.P. Fabricius Dictionary


, [caucaṉṉiyam] ''s.'' (''also'' சவுசன்னி யம்.) Kindness, compassion, friendship, familiarity, அன்பு. W. p. 946. SOUJAN YA.

Miron Winslow


caucaṉṉiyam,
n. saujanya.
1. Kindly disposition, amiability;
இனிய குணம்.

DSAL


சௌசன்னியம் - ஒப்புமை - Similar