Tamil Dictionary 🔍

பஞ்சகன்னியர்

panjakanniyar


ஒழுக்கத்தில் சிறந்த அகலிகை , சீதை , தாரை , திரௌபதி , மண்டோதரி என்னும் ஐந்து மகளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கத்திற் சிறந்த அகலியை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி என்ற ஐந்து மகளிர். The five ideal women, viz., Akaliyai, Tiraupati, Citai, Tārai, Maṇṭōtari ;

Tamil Lexicon


, ''s. [pl.>'' The five famous women worshipped by females, as able to confer benefits. See கன்னிகை.

Miron Winslow


panjca-kaṉṉiyar,
n.id. +.
The five ideal women, viz., Akaliyai, Tiraupati, Citai, Tārai, Maṇṭōtari ;
ஒழுக்கத்திற் சிறந்த அகலியை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி என்ற ஐந்து மகளிர்.

DSAL


பஞ்சகன்னியர் - ஒப்புமை - Similar