Tamil Dictionary 🔍

பாங்கியிற்கூட்டம்

paangkiyitrkoottam


தோழியின் உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. (Akap) Union of a hero with his heroine effected through the aid of her female companion;

Tamil Lexicon


pāṅkiyiṟ-kūṭṭam
n. பாங்கி1+.
(Akap) Union of a hero with his heroine effected through the aid of her female companion;
தோழியின் உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை.

DSAL


பாங்கியிற்கூட்டம் - ஒப்புமை - Similar