Tamil Dictionary 🔍

கோயிற்கட்டணம்

koayitrkattanam


அந்தப்புரம் ; கோயிலுள் செல்லுதற்குத் தரும் பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தப்புரம். பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயிற்கட்டணமாய் (ஈடு, 10, 10, 9). Palace-zenana;

Tamil Lexicon


kōyiṟ-kaṭṭaṇam,
n. id. +.
Palace-zenana;
அந்தப்புரம். பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயிற்கட்டணமாய் (ஈடு, 10, 10, 9).

DSAL


கோயிற்கட்டணம் - ஒப்புமை - Similar